Rojaaaaaa... rojaaaaa......
Roja roja roja roja roja roja roja roja
Kanda pinne unnidathil ennai vittu veedu vanthen
Unnai thendral theendavum vida maten antha thingal theendavum vida maten
Unnai veru kaigalil tharamaten nan tharamaten nan tharamaten
Roja roja roja rojaaaa....
Nilathinil un nizhal vizha enguven
Nizhal vizhuntha manalaiyum madiyinil thaanguven
Vudai enai eduthu enai vuduthu noolaadai kodi malar idayinai vuruthum roja
Un per mella nan sonnathum en veetu rojakkal pookindrana
Oor naal unnai kaanavidil enge un anbendrum ketkinrana
Nee vanthaal maruganam vidiyum en vaaname
Mazhaiyil nee nanaigayil enaku kaaichal vaarum
Veyilil nee nadakayil enaku viyarvai varum
Udalgal than rendu unarvugal ondru roja roja roja
(Roja roja...)
Ilayavalin idai oru noolagam padithidava panivizhum iravugal aayiram
Idaiveli etharku sol namakku un naanam oru murai vidumurai eduthal enna
Ennai theenda koodathena vaanodu sollathu vanga kadal
Ennai entha koodathena kaiyodu sollathu pullankuzhal
Nee thottal nilavinil karaigalum neengume
vizhigalil vazhinthidum azhagu neer veezhchiye
Enaku nee unai thara etharku aaraichiye
Unai vida veru ninaivugal ethu roja roja roja
(Roja roja....)
ரோஜா...... ரோஜா........
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா.....
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடை எனை எடுத்து எனை உடுத்து
நூலாடை கோடி மலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னை காணவிடில் எங்கே உன் அன்பென்றும் கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வியர்வை வரும்
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா ரோஜா...)
இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னை தீண்ட கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர் வீழ்ச்சியே
எனக்கு நீ உனை தர எதற்கு ஆராய்ச்சியே
உனை விட வேறு நினைவுகள் எது ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா ரோஜா....)