Aarariraro naan inge paada thaaye nee kannurangu ennoda madi saainthu
Vaazhum kaalam yaavume thaayin paatham sorgame vedham naangum sonnadhe
adhai naan arivene amma ennum manthirame agilam yaavum aalgirathe..... (aarariraro......)
Ver illatha maram pol ennai nee bhoomiyil nattaye
Oor kan enthan mele pattal un uyir noga thudithaye
Ulagathin banthangal ellam nee solli thanthaye
Pirapukkum irappukkum idaiyil vazhi nadathi chendraye
Unake.... oor thottil katti naane thaayaai maarida vendum (aarariraro.....)
Thaai solgindra vaarthaigal ellam nooi theerkindra marunthallava
Man pon mele aasai thurandha kan thoongatha uyirallava
Kaalathin kanakugalil selavaagum varavum nee
Suzhalgindra boomiyin mele suzhalatha boomiyum nee
Iraivaa.... nee aanai idu thaaye enthan magalaai maara.... (aarariraro.....)
அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..... (ஆராரிராரோ......)
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே.... ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ.....)
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா.... நீ ஆணை இடு தாயே எந்தன் மகளாய் மாற.... (ஆராரிராரோ.....)
Vaazhum kaalam yaavume thaayin paatham sorgame vedham naangum sonnadhe
adhai naan arivene amma ennum manthirame agilam yaavum aalgirathe..... (aarariraro......)
Ver illatha maram pol ennai nee bhoomiyil nattaye
Oor kan enthan mele pattal un uyir noga thudithaye
Ulagathin banthangal ellam nee solli thanthaye
Pirapukkum irappukkum idaiyil vazhi nadathi chendraye
Unake.... oor thottil katti naane thaayaai maarida vendum (aarariraro.....)
Thaai solgindra vaarthaigal ellam nooi theerkindra marunthallava
Man pon mele aasai thurandha kan thoongatha uyirallava
Kaalathin kanakugalil selavaagum varavum nee
Suzhalgindra boomiyin mele suzhalatha boomiyum nee
Iraivaa.... nee aanai idu thaaye enthan magalaai maara.... (aarariraro.....)
ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே வேதம் நான்கும் சொன்னதேஅதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..... (ஆராரிராரோ......)
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே.... ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ.....)
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா.... நீ ஆணை இடு தாயே எந்தன் மகளாய் மாற.... (ஆராரிராரோ.....)
No comments:
Post a Comment